Thirukkural | குறள் 272

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 272
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : கூடா ஒழுக்கம்

குறள் எண் : 272

குறள்: வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்
தானறி குற்றப் படின்.

விளக்கம் : தன் மீது தன் நெஞ்சமே குற்றம் சொல்லுமானால் மேலான நிலையினால் வரும் பலன்தான் என்ன?

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Kuta olukkam

kural en: 272

Kural: Vanuyar torram evanceyyun tannencat
tanari kurrap patin.

Vilakkam: Tan mitu tan nencame kurram collumanal melana nilaiyinal varum palantan enna?