Thirukkural | குறள் 274

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 274
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : கூடா ஒழுக்கம்

குறள் எண் : 274

குறள்: தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

விளக்கம் : மேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர் புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Kuta olukkam

kural en: 274

Kural: Tavamarain tallavai ceytal putalmaraintu
vettuvan pulcimilt tarru.

Vilakkam: Melana nilaiyil iruntum kilana ceyalkalaic ceyvatu, vettai atupavar putarukkup pin maraintu ninru paravaikalaip pitippatu polam.