Thirukkural | குறள் 293

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 293
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : வாய்மை

குறள் எண் : 293

குறள்: தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

விளக்கம் : ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Vaymai

kural en: 293

Kural: Tannen carivatu poyyarka poyttapin
tannence tannaic cutum.

Vilakkam: Oruvan tan nencam arivatakiya onraikkurittup poyc collakkutatu, poy connal ataikkurittut tan nencame tannai varuttum.