Thirukkural | குறள் 297

Categories துறவறவியல்Posted on
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : வாய்மை

குறள் எண் : 297

குறள்: பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

விளக்கம் : பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Vaymai

kural en: 297

Kural: Poyyamai poyyamai arrin arampira
ceyyamai ceyyamai nanru.

Vilakkam: Poy collamal oruvan valntal pira arankalaic ceyyamal iruppatukuta, avanukku nallatakivitum.