Thirukkural | குறள் 324

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 324
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : கொல்லாமை

குறள் எண் : 324

குறள்: நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழும் நெறி.

விளக்கம் : நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Kollamai

kural en: 324

Kural: Nalla renappatuva tiyatenin yatonrun
kollamai culum neri.

Vilakkam: Nalla vali etu enral, enta uyiraiyum kolai ceyyamal aram kakkum valitan.