Thirukkural | குறள் 325

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 325
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : கொல்லாமை

குறள் எண் : 325

குறள்: நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

விளக்கம் : வாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Kollamai

kural en: 325

Kural: Nilaiyanci nittaru lellan kolaiyancik
kollamai culvan talai.

Vilakkam: Valkkai nilaikku anci manat turavu kontavarul ellam kolai ceyvatal varum pavattirku anci valpavan uyarntavan avan.