Thirukkural | குறள் 366

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 366
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : அவா அறுத்தல்

குறள் எண் : 366

குறள்: அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.

விளக்கம் : ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Ava aruttal

kural en: 366

Kural: Ancuva torum arane oruvanai
vancippa torum ava.

Vilakkam: Oruvanai vancittuk ketuppatu acaiye. Atanal acai untaki vitamal anci valvate aram.