Thirukkural | குறள் 367

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 367
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : அவா அறுத்தல்

குறள் எண் : 367

குறள்: அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.

விளக்கம் : ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Ava aruttal

kural en: 367

Kural: Avavinai arra aruppin tavavinai
tanventu marran varum.

Vilakkam: Oruvan acaiyai mulutum olittal, avan ketamal valvatarku uriya nalla ceyal avan virumpumaru vaykkum.