Thirukkural | குறள் 368

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 368
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : அவா அறுத்தல்

குறள் எண் : 368

குறள்: அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

விளக்கம் : ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Ava aruttal

kural en: 368

Kural: Avavillark killakun tunpamah tuntel
tavaatu menmel varum.

Vilakkam: Acai illatavarkkut tunpam varatu; iruppavarkko itaivitamal, totarntu tunpam varum.