Thirukkural | குறள் 357

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 357
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : மெய் உணர்தல்

குறள் எண் : 357

குறள்: ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

விளக்கம் : ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Mey unartal

kural en: 357

Kural: Orttullam ulla tunarin orutalaiyap
perttulla venta pirappu.

Vilakkam: Oruvanutaiya ullam unmaip porulai arayntu urutiyaka unarntal, avanukku mintum pirappu ulla tena enna venta.