Thirukkural | குறள் 356

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 356
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : மெய் உணர்தல்

குறள் எண் : 356

குறள்: கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

விளக்கம் : பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Mey unartal

kural en: 356

Kural: Karrintu meypporul kantar talaippatuvar
marrintu vara neri.

Vilakkam: Periyavarkalitam karru, meypporulai ivvulakil unarntavarkal tirumpavum pirakkamal irukkum valiyil ceyalpatuvar.