Thirukkural | குறள் 355

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 355
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : மெய் உணர்தல்

குறள் எண் : 355

குறள்: எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

விளக்கம் : எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Mey unartal

kural en: 355

Kural: Epporu lettanmait tayinum apporul
meypporul kanpa tarivu.

Vilakkam: Epporul ettanmaiyatayt tonrinalum (attorrattai mattum kantumankamal) ap porulin unmaiyana iyalpai arivate meyyunarvu.