Thirukkural | குறள் 358

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 358
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : மெய் உணர்தல்

குறள் எண் : 358

குறள்: பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு.

விளக்கம் : பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Mey unartal

kural en: 358

Kural: Pirappennum petaimai ninkac cirappennun
cemporul kanpa tarivu.

Vilakkam: Piravi ennum ariyamaiyiliruntu vilakap piravamai ennum cevviya porulaik kanpate meyyunartal.