Thirukkural | குறள் 359

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 359
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : மெய் உணர்தல்

குறள் எண் : 359

குறள்: சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.

விளக்கம் : எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Mey unartal

kural en: 359

Kural: Carpunarntu carpu ketavolukin marralittuc
cartara cartaru noy.

Vilakkam: Ellap porulukkum carpana cemporulai unarntu parruk ketumaru olukinal, carvatarkku uriya tunpankal tirumpa vantu ataiya.