Thirukkural | குறள் 360

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 360
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : மெய் உணர்தல்

குறள் எண் : 360

குறள்: காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடு நோய்.

விளக்கம் : விருப்பு, வெறுப்பு, மயக்கம் என்னும் இம்மூன்றன் பெயருங்கூட உள்ளத்திற்குள் இல்லாது போனால், அவற்றால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Mey unartal

kural en: 360

Kural: Kamam vekuli mayakkam ivaimunran
naman ketakketu noy.

Vilakkam: Viruppu, veruppu, mayakkam ennum immunran peyarunkuta ullattirkul illatu ponal, avarral varum tunpankalum illamal pokum.