Thirukkural | குறள் 369

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 369
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : அவா அறுத்தல்

குறள் எண் : 369

குறள்: இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்
துன்பத்துள் துன்பங் கெடின்.

விளக்கம் : ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Ava aruttal

kural en: 369

Kural: Inpam itaiyara tintum avavennun
tunpattul tunpan ketin.

Vilakkam: Acai enappatum peruntunpam illatu ponal, inpam itaivitamal varum.