Thirukkural | குறள் 250

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 250
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : அருள் உடைமை

குறள் எண் : 250

குறள்: வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேற் செல்லு மிடத்து.

விளக்கம் : (அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Arul udaimai

kural en: 250

Kural: Valiyarmun tannai ninaikkatan tannin
meliyarmer cellu mitattu.

Vilakkam: (Arul illatavan) tannai vita melintavar mel tunpurutta cellum potu, tannai vita valiyavarin mun tan anci nirkum nilaimaiyai ninaikka ventum.