Thirukkural | குறள் 1171

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1171
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : கண் விதுப்பு அழிதல்

குறள் எண் : 1171

குறள் : கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.

விளக்கம் : தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Kan vituppu alital

kural en: 1171

Kural: Kantam kalulva tevankolo tantanoy
tamkatta yamkan tatu.

Vilakkam: Tirata ikkamanoy, kankal katta yam kantatal vilaintatu; avvarirukka, kattiya kankal, inru anpu kontu unaramal tunpattal varuntuvatu en?