Thirukkural | குறள் 1174

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1174
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : கண் விதுப்பு அழிதல்

குறள் எண் : 1174

குறள் : பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.

விளக்கம் : என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Kan vituppu alital

kural en: 1174

Kural: Peyalarra nirulanta unkan uyalarra
uyvilnoy enkan niruttu.

Vilakkam: En kankal, tappip pilaikka mutiyata tirata kamanoyai ennitattil untakki niruttivittu, tamum alamutiyamal nir varantu vittana.