Thirukkural | குறள் 1200

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1200
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : தனிப்படர் மிகுதி

குறள் எண் : 1200

குறள் : உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

விளக்கம் : நெஞ்சமே! நீ வாழி! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Tanippatar mikuti

kural en: 1200

Kural: Uraarkku urunoy uraippay katalaic
ceraaay valiya nencu.

Vilakkam: Nencame! Ni vali! Anpu illatavaritam un mikunta tunpattaic colkinray! Atai vita elitakak katalait turppayaka.