Thirukkural | குறள் 1220

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1220
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : கனவு நிலை உரைத்தல்

குறள் எண் : 1220

குறள் : நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.

விளக்கம் : நனவில் நம்மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Kanavu nilai uraittal

kural en: 1220

Kural: Nanavinal namnittar enpar kanavinal
kanarkol ivvu ravar.

Vilakkam: Nanavil nammai vittu ninkinar enru katalaraip palittu pecukinranare! Inta urar kanavil avaraik kanpatillaiyo?