Thirukkural | குறள் 1219

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1219
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : கனவு நிலை உரைத்தல்

குறள் எண் : 1219

குறள் : நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.

விளக்கம் : கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத காதலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Kanavu nilai uraittal

kural en: 1219

Kural: Nanavinal nalkarai novar kanavinal
katalark kana tavar.

Vilakkam: Kanavil katalar varak kanata makalir, nanavil vantu anpu ceyyata katalarai (avar varata karanam parri) nontu kolvar.