Thirukkural | குறள் 1304

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1304
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : புலவி

குறள் எண் : 1304

குறள் : ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.

விளக்கம் : பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Pulavi

kural en: 1304

Kural: Uti yavarai unaramai vatiya
valli mutalarin tarru.

Vilakkam: Pinankiyavarai utalunartti anpu ceyyamal iruttal, munname vatiyulla kotiyai atan atiyileye aruttal ponratu.