Thirukkural | குறள் 1241

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1241
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : நெஞ்சொடு கிளத்தல்

குறள் எண் : 1241

குறள் : நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

விளக்கம் : நெஞ்சே! எதனாலும் தீராத என் நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயா?

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Nencotu kilattal

kural en: 1241

Kural: Ninaittonru collayo nence enaittonrum
evvanoy tirkkum maruntu.

Vilakkam: Nence! Etanalum tirata en noyait tirkkum maruntu etavatu onrai ennip parttuc collamattaya?