Thirukkural | குறள் 1240

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1240
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : உறுப்பு நலன் அழிதல்

குறள் எண் : 1240

குறள் : கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.

விளக்கம் : காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய கண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Uruppu nalan alital

kural en: 1240

Kural: Kannin pacappo paruvaral eytinre
onnutal ceytatu kantu.

Vilakkam: Kataliyin oli poruntiya nerri, pacalai niram urrataik kantu, avalutaiya kankalil pacalaiyum tunpam ataintu vittatu.