Thirukkural | குறள் 1239

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1239
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : உறுப்பு நலன் அழிதல்

குறள் எண் : 1239

குறள் : முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.

விளக்கம் : தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Uruppu nalan alital

kural en: 1239

Kural: Muyakkitait tanvali polap pacappurra
petai perumalaik kan.

Vilakkam: Taluvutalukku itaiye kulinta karru nulaiya, kataliyin periya malai ponra kankal pacalai niram ataintana.