Thirukkural | குறள் 1244

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1244
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : நெஞ்சொடு கிளத்தல்

குறள் எண் : 1244

குறள் : கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.

விளக்கம் : நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Nencotu kilattal

kural en: 1244

Kural: Kannum kolacceri nence ivaiyennait
tinnum avarkkanal urru.

Vilakkam: Nence! Ni avaritam cellumpotu en kankalaiyum utan kontu celvayaka; avaraik kanaventum enru ivai ennaip pitunkit tinkinrana.