Thirukkural | குறள் 1263

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1263
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : அவர் வயின் விதும்பல்

குறள் எண் : 1263

குறள் : உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.

விளக்கம் : வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன்.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Avar vayin vitumpal

kural en: 1263

Kural: Urannacaii ullam tunaiyakac cenrar
varalnacaii innum ulen.

Vilakkam: Verriyai virumpi ukkame tunaiyakak kontu velinattukkuc cenra katalar, tirumpi varutalaik kana virumpiye innum yan uyirotu irukkinren.