Thirukkural | குறள் 1319

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1319
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : புலவி நுணுக்கம்

குறள் எண் : 1319

குறள் : தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.

விளக்கம் : ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும். நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லி சினம் கொள்வாள்.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Pulavi nunukkam

kural en: 1319

Kural: Tannai unarttinum kayum pirarkkumnir
innirar akutir enru.

Vilakkam: Utiyiruntapotu avalai utal unartti makilvittalum. Nir marra makalirkkum ittanmaiyanavaraka avir enru colli cinam kolval.