Thirukkural | குறள் 1265

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1265
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : அவர் வயின் விதும்பல்

குறள் எண் : 1265

குறள் : காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.

விளக்கம் : என் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக; அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும்.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Avar vayin vitumpal

kural en: 1265

Kural: Kankaman konkanaik kannarak kantapin
ninkumen mentol pacappu.

Vilakkam: En kankal mulukka en kanavarai nan kanpenakuka; avaraik kantapin en melliya tolin vatiya niram tanaka ninkum.