Thirukkural | குறள் 1267

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1267
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : அவர் வயின் விதும்பல்

குறள் எண் : 1267

குறள் : புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் வரின்?

விளக்கம் : என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Avar vayin vitumpal

kural en: 1267

Kural: Pulappenkol pulluven kollo kalappenkol
kananna kelir varin?

Vilakkam: Ennutaiya kanponra katalar varuvaranal, yan avarotu utuveno? Allatu avarait taluvuveno? Avarotu kutuveno?