Thirukkural | குறள் 1302

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1302
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : புலவி

குறள் எண் : 1302

குறள் : உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.

விளக்கம் : உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Pulavi

kural en: 1302

Kural: Uppamain tarral pulavi atuciritu
mikkarral nila vital.

Vilakkam: Uppu, unavil alavotu amaintiruppataip ponratu utal; utalai alavu katantu nittittal, anta uppu ciritalavu mikutiyaka iruppataip ponratu.