Thirukkural | குறள் 1309

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1309
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : புலவி

குறள் எண் : 1309

குறள் : நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.

விளக்கம் : நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Pulavi

kural en: 1309

Kural: Nirum nilalatu inite pulaviyum
vilunar kanne initu.

Vilakkam: Nirumkuta veyilukkuk kil iramal nilalukkuk kil iruppatu inimai; utalum anpullavaritam mattume inimai anatu.