Thirukkural | குறள் 1311

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1311
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : புலவி நுணுக்கம்

குறள் எண் : 1311

குறள் : பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

விளக்கம் : பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Pulavi nunukkam

kural en: 1311

Kural: Penniyalar ellarum kannin potuunpar
nannen parattanin marpu.

Vilakkam: Parattamai utaiyay! Pen tanmai utaiyavar ellarum tamtam kankalal potup porulakak kontu nukarkinrarkal; akaiyal un marpaip porunten.