Thirukkural | குறள் 1316

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1316
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : புலவி நுணுக்கம்

குறள் எண் : 1316

குறள் : உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.

விளக்கம் : நினைத்தேன் என்று கூறினேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Pulavi nunukkam

kural en: 1316

Kural: Ullinen enrenmar renmarantir enrennaip
pullal pulattak kanal.

Vilakkam: Ninaitten enru kurinen; ninaippukku mun marappu untu anro? En marantir enru ennait taluvamal utinal.