Thirukkural | குறள் 1317

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1317
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : புலவி நுணுக்கம்

குறள் எண் : 1317

குறள் : வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.

விளக்கம் : யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்?

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Pulavi nunukkam

kural en: 1317

Kural: Valuttinal tumminen aka alittalutal
yarullit tumminir enru.

Vilakkam: Yan tumminenaka; aval nurantu ena valttinal; utane atai vittu yar ninaittatal tumminir? Enru kettu alutal?