குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : கற்பியல்
அதிகாரம் : ஊடல் உவகை
குறள் எண் : 1326
குறள் : உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.
விளக்கம் : உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது.
Kural pal: Kamathuppal
kural iyal: Karpiyal
athikaram: Utal uvakai
kural en: 1326
Kural: Unalinum untatu aralinitu kamam
punartalin utal initu.
Vilakkam: Unpataivita untatu cerippatu iniyatu; atupolak, kutik kalappatai vita utuvatu katalukku iniyatu.