Thirukkural | குறள் 1325

Categories கற்பியல்Posted on
Thirukkural-kural 1325
Share with :  

குறள் பால் : காமத்துப்பால்

குறள் இயல் : கற்பியல்

அதிகாரம் : ஊடல் உவகை

குறள் எண் : 1325

குறள் : தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.

விளக்கம் : தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.

Kural pal: Kamathuppal

kural iyal: Karpiyal

athikaram: Utal uvakai

kural en: 1325

Kural: Tavarilar ayinum tamvilvar menrol
akaralin ankon rutaittu.

Vilakkam: Tavaru illata potum utalukku alakit tam virumpum makalirin melliya tolkalai ninki irukkum potu or inpam ullatu.