Thirukkural | குறள் 658

Categories அமைச்சியல்Posted on
Thirukkural-kural 658
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அமைச்சியல்

அதிகாரம் : வினைத்தூய்மை

குறள் எண் : 658

குறள்: கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.

விளக்கம் : ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.

Kural pal: Porutpal

kural iyal: Amaicciyal

athikaram: Vinaittuymai

kural en: 658

Kural: Katinta katintorar ceytark kavaitam
mutintalum pilai tarum.

Vilakkam: Akatavai ena vilakkappatta ceyalkalai vilakkivitamal merkontu ceytavarkkum, ac ceyal niraiverinalum tunpame kotukkum.