Thirukkural | குறள் 678

Categories அமைச்சியல்Posted on
Thirukkural-kural 678
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அமைச்சியல்

அதிகாரம் : வினை செயல்வகை

குறள் எண் : 678

குறள் : வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.

விளக்கம் : ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும் செய்து கொள்வது மதநீர் வழியும் யானையால் இன்னொரு யானையைப் பிடிப்பது போலாம்.

Kural pal: Porutpal

kural iyal: Amaicciyal

athikaram: Vinai ceyalvakai

kural en: 678

Kural: Vinaiyan vinaiyakkik kotal nanaikavul
yanaiyal yanaiyat tarru.

Vilakkam: Oru ceyalaic ceyyumpote innoru ceyalaiyum ceytu kolvatu matanir valiyum yanaiyal innoru yanaiyaip pitippatu polam.