Thirukkural | குறள் 686

Categories அமைச்சியல்Posted on
Kural 686
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அமைச்சியல்

அதிகாரம் : தூது

குறள் எண் : 686

குறள் : கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்க தறிவதாந் தூது.

விளக்கம் : கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.

Kural pal: Porutpal

kural iyal: Amaicciyal

athikaram: Tutu

kural en: 686

Kural: Karrukkan ancan celaccollik kalattal
takka tarivatan tutu.

Vilakkam: Karpana karru, pirarutaiya pakaiyana parvaikku ancamal ketpavar ullattil patiyumaru colli, kalattirkkup poruttamanatai arikinravane tutan.