Thirukkural | குறள் 687

Categories அமைச்சியல்Posted on
Kural 687
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அமைச்சியல்

அதிகாரம் : தூது

குறள் எண் : 687

குறள் : கடனறிந்து காலங் கருதி இடனறிந்
தெண்ணி உரைப்பான் தலை.

விளக்கம் : தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.

Kural pal: Porutpal

kural iyal: Amaicciyal

athikaram: Tutu

kural en: 687

Kural: Katanarintu kalan karuti itanarin
tenni uraippan talai.

Vilakkam: Tan katamai innatenru telivaka arintu, atai ceyvatarku errakkalattai etirnokki takka itattaiyum arayntu colkinravane tutan.