அன்பறிவு தேற்றம்

Categories அரசியல்Posted on
Anparivu terram
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : தெரிந்துவினையாடல்

குறள் எண் : 513

குறள்: அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.

விளக்கம் : அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Terintuvinaiyatal

kural en: 513

Kural: Anparivu terram avavinmai innankum
nankutaiyan katte telivu.

Vilakkam: Anpu, arivu, aiyamillamal teliyum arral, ava illamai akiya in nanku panpukalaiyum nilaiyaka utaiyavanait teliyalam.