செய்தக்க அல்ல செயக்கெடுஞ்

Categories அரசியல்Posted on
ceytakka alla ceyakketun
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : தெரிந்து செயல்வகை

குறள் எண் : 466

குறள்: செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

விளக்கம் : செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Terintu ceyalvakai

kural en: 466

Kural: Ceytakka alla ceyakketun ceytakka
ceyyamai yanun ketum.

Vilakkam: Ceyyakkutatavarraic ceytalum ceyya ventiyavarraic ceyyamal vittalum alivu varum.