நாடொறும் நாடி முறைசெய்யா

Categories அரசியல்Posted on
Natorum nati muraiceyya
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : கொடுங்கோன்மை

குறள் எண் : 553

குறள்: நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.

விளக்கம் : நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Kotunkonmai

kural en: 553

Kural: Natorum nati muraiceyya mannavan
natorum natu ketum.

Vilakkam: Nattil natakkum timaikalai nalum parttu, arayntu, erra nitiyai valankata atciyalan tan pataviyai nalum ilappan.