உற்றநோய் நீக்கி உறாஅமை

Categories அரசியல்Posted on
urranoy nikki uraamai
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரசியல்

அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண் : 442

குறள்: உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

விளக்கம் : வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.

Kural pal: Porutpal

kural iyal: Araciyal

atikaram: Periyarait tunaikkotal

kural en: 442

Kural: Urranoy nikki uraamai murkakkum
perriyarp penik kolal.

Vilakkam: Vantulla tunpattai nikki, init tunpam varatapati munnatakave kakkavalla tanmaiyutaiyavaraip porri natpuk kolla ventum.