Thirukkural | குறள் 744

Categories அரணியல்Posted on
Thirukkural-kural 744
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரணியல்

அதிகாரம் : அரண்

குறள் எண் : 744

குறள் : சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.

விளக்கம் : காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.

Kural pal: Porutpal

kural iyal: Araniyal

athikaram: Aran

kural en: 744

Kural: Cirukappir peritatta taki urupakai
ukkam alippa taran.

Vilakkam: Kakka ventiya itam ciriyatay, marra itam periya parappullatay, tannai etirttuvanta pakaivarirutaiya ukkattai alikka vallatu aran akum.