Thirukkural | குறள் 745

Categories அரணியல்Posted on
Thirukkural-kural 745
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரணியல்

அதிகாரம் : அரண்

குறள் எண் : 745

குறள் : கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.

விளக்கம் : பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.

Kural pal: Porutpal

kural iyal: Araniyal

athikaram: Aran

kural en: 745

Kural: Kolarkaritayk kontakult taki akattar
nilaikkelitam niratu aran.

Vilakkam: Pakaivaral kaipparra mutiyatatay, tannitam unavuporul kontatay, ulliruppor nilaittiruppatarkku elitakiya tanmai utaiyatu aran.