Thirukkural | குறள் 748

Categories அரணியல்Posted on
Thirukkural-kural 748
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரணியல்

அதிகாரம் : அரண்

குறள் எண் : 748

குறள் : முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.

விளக்கம் : முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.

Kural pal: Porutpal

kural iyal: Araniyal

athikaram: Aran

kural en: 748

Kural: Murrarri murri yavaraiyum parrarrip
parriyar velvatu aran.

Vilakkam: Murrukaiyituvatil vallamai kontu murrukai ittavaraiyum, (ulliruntavar parriya) parrai vitamaliruntu velvatarku uriyatu aran akum.