Thirukkural | குறள் 749

Categories அரணியல்Posted on
Thirukkural-kural 749
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : அரணியல்

அதிகாரம் : அரண்

குறள் எண் : 749

குறள் : முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.

விளக்கம் : போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண்.

Kural pal: Porutpal

kural iyal: Araniyal

athikaram: Aran

kural en: 749

Kural: Munaimukattu marralar caya vinaimukattu
vireyti manta taran.

Vilakkam: Por totankiya utane pakaivar aliyumpati ulliruppor ceyyum porttirattal ciranta vilankuvate aran.